admin_vpanneerselvam – V பன்னீர்செல்வம் – சட்டமன்ற உறுப்பினர்

எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை.
சிந்தனைச் சிதறல்

கவலையே இல்லாத மனிதன் ஒருவனை நாம் பார்த்துவிட்டால, நாம் கவலைபடுவதில் அர்த்தம் உண்டு._

எனக்கு நூறு என்றால் இன்னொருவனுக்கு இருநூறு. அதுவரைக்கும் நான் பாக்கியசாலி._

அவனைவிட எனக்கு குறைவாகத்தானே இருக்கிறது._

எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை.

கவலை என்ற கல்லை கண்ணுக்கு முன்பு வைத்தால் அது பெரிதாக தெரியும். மிக அருகில் வைத்தால் அது கண்ணையே மறைத்து விடும்.

அதை உங்கள் கண்ணுக்கு தெரியாதவாறு கீழே போட்டு விடுங்கள் அது காணாமல் போய்விடும்.

The post எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை. appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.

உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்!
எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்

அனைவரும் இங்கே!

சந்தித்துக் கொண்டோம்!

இதயத்தை நட்பால்

இணைத்து கொண்டோம்!

முகங்களைப் பற்றி

யோசித்ததுமில்லை!

இனம் பணம் பார்த்து

நேசித்ததுமில்லை!

எதிர் பார்ப்புகள்

எதுவுமில்லை!

ஏமாற்றங்கள்

சிறிதுமில்லை!

அவரவர் கருத்துக்களை தெரிவித்துக்  கொள்வோம்!

பாரட்டுக்களைபரிமாறி கொள்வோம் !

சின்ன‌ சின்ன‌

ச‌ண்டைக‌ள் இடுவோம்!

சீக்கிர‌த்திலேயே

ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!

கவலைகளைகிள்ளி எறிவோம்!

இலட்சியங்களில் மகிழ்வோம்!

உழைப்பை பெருக்க

உற்சாகம் தருவோம்!

நலத்தை பெருக்க

நம்பிக்கை தருவோம்!

நன்மைகள் வளர

முயற்சிப்போம்!

நட்பால் உயர்ந்து‌

சாதிப்போம்…!

The post உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்! appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.

மனிதனுக்கு அன்பையே அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியாது.
பணத்திலேயே குறியாக இருக்கும்

மனிதனுக்கு அன்பையே

அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியாது.

எந்த மிருகமும் அன்பை பெற்று கொண்டு துரோகத்தை வெளிப்படுத்துவதில்லை. மனிதனைத் தவிர.

யாரிடம் யார் வெல்கிறோம் என்பதிலில்லை. யாரால் யார் மகிழ்விக்கப்படுகின்றோம் என்பதில் ஒளிந்துள்ளது உறவின் ஆழம்.

நீங்கள் எப்போது உயர்ந்தவர் ஆகுகிறீர்கள் என்றால், உங்களை விட சிறியவர் என்றாலும், மரியாதையோடு அவர்களுடன் பழகும் போது தான்.

The post மனிதனுக்கு அன்பையே  அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியாது. appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.

முதல் நாள் மலர்ந்த பூக்களை.. உதிர்த்துவிட்டு,
முதல் நாள் மலர்ந்த பூக்களை..

உதிர்த்துவிட்டு,

புதிய பூக்களுடன்.

அதிகாலையை

ஆனந்தத்துடன்.

செடி கூட ஆரம்பிக்கும்.

நாம் மட்டும் ஏன்??தேவை. இல்லாத

நேற்றைய ஆணிகளுடன்???

அனைத்தையும் புடுங்கி எறிந்து,

புத்துணர்வுடன் அதிகாலையை..

ஆரம்பிக்கலாமே..

The post முதல் நாள் மலர்ந்த பூக்களை.. உதிர்த்துவிட்டு, appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.

நம்மிடம் இல்லாததை தேடுகிறோம் என்ற பெயரில், இருப்பதையும் இழந்து விடுகிறோம்.
உங்கள் வீட்டுச் சுவற்றில் மாட்டியிருக்கும் மூதாதையரின் புகைப்படங்களைப் பாருங்கள்.

சற்று சிந்தித்துப் பாருங்கள் அவர்கள் என்ன எடுத்து சென்றார்கள் என்று.அவர்கள் சென்ற பின் உங்கள் தினசரி

வேலைகளில் எது நின்று போனது என்று.

நம்மிடம் இல்லாததை தேடுகிறோம் என்ற பெயரில், இருப்பதையும் இழந்து விடுகிறோம்.

சிலவற்றை தெரிந்து கொண்டால் தெளிவாக இருப்பாய். பலவற்றை தெரியாமல் இருந்தால் நிம்மதியாய் இருப்பாய்.

The post நம்மிடம் இல்லாததை தேடுகிறோம் என்ற பெயரில், இருப்பதையும் இழந்து விடுகிறோம். appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.