vpanneerselvam_admin – V பன்னீர்செல்வம் – சட்டமன்ற உறுப்பினர்

உங்கள் கடமையை பூர்த்தி செய்து காத்திருங்கள்… இறையும் பிரபஞ்சமும் தன் கடமையை செவ்வனே ஆற்றட்டும்…
எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையையும்

நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளக்கூடிய

சாதுரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்…

நல்லதொரு எதிர்காலத்திற்கு

நிகழ்காலத்தில் தயாராகுங்கள்…

ஆகச் சிறந்த மனிதகுலம்

ஆவது அறியாமல் தேங்கிக் கிடக்க வேண்டாம்…

உங்கள் கடமையை பூர்த்தி செய்து காத்திருங்கள்…

இறையும் பிரபஞ்சமும் தன் கடமையை செவ்வனே ஆற்றட்டும்…

அதில் இந்த சமூகமும் உலகமும் புதுப்பொலிவு பெறட்டும்…

The post உங்கள் கடமையை பூர்த்தி செய்து காத்திருங்கள்… இறையும் பிரபஞ்சமும் தன் கடமையை செவ்வனே ஆற்றட்டும்… appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.

மாற்றம் ஒன்றே மாறாதது… மாற்றம் இல்லாமல் ஏற்றம் இல்லை… ஏற்றம் பெற மாற்றம் காணுங்கள்…
விதையை இழக்காமல்

விருட்சம் இல்லை…

உளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாக மாறுகிறது…

மாற்றம் ஒன்றே மாறாதது…

மாற்றம் இல்லாமல்

ஏற்றம் இல்லை…

ஏற்றம் பெற

மாற்றம் காணுங்கள்…

எம் மக்களாகிய உங்களின் முயற்சியிலும் முன்னேற்றத்திலும் என் பங்கு எப்போதும் இருக்கும்…

The post மாற்றம் ஒன்றே மாறாதது… மாற்றம் இல்லாமல் ஏற்றம் இல்லை… ஏற்றம் பெற மாற்றம் காணுங்கள்… appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.

ஒருவரின் பெருமைக்கும் அவரின் சிறுமைக்கும் அவரவரின் செயல்களே காரணமாகிறது…
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்

ஒருவரின் பெருமைக்கும்

அவரின் சிறுமைக்கும்

அவரவரின் செயல்களே காரணமாகிறது…

யாரையும் வாழ்த்துவது உங்களை உயர்த்தும்…

யாரையும் தூற்றுவது உங்களையே தாழ்த்தும்…

ஊரும் உலகமும் உங்கள் சொத்து…

சுற்றமும் நட்பும் கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு…

உங்களின் நிலை அறிந்து சிந்தியுங்கள்…

உங்களின் பெருமை அறிந்து செயலாற்றுங்கள்…

The post ஒருவரின் பெருமைக்கும் அவரின் சிறுமைக்கும் அவரவரின் செயல்களே காரணமாகிறது… appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.

முயற்சி என்ற ஒற்றைச் சொல் வளர்ச்சியை அடையும் ரகசியமாகும்…
முயற்சி என்ற

ஒற்றைச் சொல்

வளர்ச்சியை அடையும்

ரகசியமாகும்…

ஒவ்வொரு வீழ்ச்சியின் பிறகும்

இந்த சமூகத்தின் எழுச்சி

எப்போதும் பெரிதாகவே

இருந்துள்ளது…

முயற்சி தொடங்கட்டும்…

முயற்சி தொடரட்டும்…

முயற்சி வெற்றியைத் தரட்டும்…

எம் மக்களின் வாழ்வு வளமாக

தெய்வத்தாலும் ஆகட்டும்…

முயற்சியாலும் ஆகட்டும்…

The post முயற்சி என்ற ஒற்றைச் சொல் வளர்ச்சியை அடையும் ரகசியமாகும்… appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.

வாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே இந்த உலகம் எல்லா வசதிகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது…
வாழ்க்கை எல்லா வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை…

ஆனால் அந்த வசதிகளை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை தரத் தவறியதே இல்லை…

அந்த வாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே

இந்த உலகம் எல்லா வசதிகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது…

திறமை + முயற்சி + வாய்ப்பு = வெற்றி நிச்சயம்!

The post வாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே இந்த உலகம் எல்லா வசதிகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது… appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.