வேலை வாய்ப்பு – V பன்னீர்செல்வம் – சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 45 கிராம பஞ்சாயத்தில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி என பல்வேறு பட்டதாரி இளைஞர்களும் வேலைவாய்ப்பினை பெரும் வகையில் வேலைவாய்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழிச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.பன்னீர்செல்வம் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். கலசபாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை நிர்வாகி திரு.ஜெ. சம்பத், பயிற்சியாளர்கள் திரு.ஜெ. செந்தில்முருகன் மற்றும் திரு. பிரபு, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் திரு. பி.பொய்யாமொழி, கூட்டமைப்பு தலைவர்களின் தலைவர் திரு. ஆறுமுகம் மற்றும் மாணவ/மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

The post கலசபாக்கத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார் appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.

கலசபாக்கம் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள்
நமது கலசப்பாக்கம் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படியும் ஒத்துழைப்புடனும் கலசபாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக கலசப்பாக்கத்தில் வேலைதேடும், தொழில்முனையும் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள் திட்டமிடப்படுகின்றன.

சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஒருநாள் பயிற்சி.

இந்த பிரத்யேக பயிற்சியில் பங்கேற்று பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பெயர் மற்றும் கைப்பேசி எண்களை எங்களுடன் பதிவிடவும் இந்த பயிற்சி திறமைவாய்ந்த நிபுணத்துவம் மிக்க வல்லுனர்களால் சீரிய தனிக் கவனத்துடன் பயிற்றுவிக்கப் படுவதால் ஒவ்வொரு குழுவில் அதிகபட்சமாக 15 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு Public Speaking Skills என்று சொல்லப்படும் பொது மேடை பேச்சு, நேர்காணலை எதிர்கொள்ளுதல், குழுவாக வேலை செய்தல் போன்ற முக்கியமான தனித் திறன்கள் பயிற்றுவிக்கப்படும்.

Loading…

The post கலசபாக்கம் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள் appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.

கலசபாக்கம் வேலைவாய்ப்பு முகாம்: 100 பேருக்கு பணி நியமன ஆணை
கலசபாக்கம் அடுத்த காப்பலூர்  பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் அதிகமான மேற்பட்டோர் பணி நியமன ஆணை பெற்றனர்.

கலசபாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம் புதுப்பாளையம், ஜவ்வாது மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு ,பி.ஏ, பிஎஸ்சி, பி,காம் என பல்வேறு பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு கூட்டுரோடு  சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமில் சென்னை, திருப்பூர், ஈரோடு என பல பகுதிகளிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்துக்கு தகுதியானவர்களை தேர்வு செய்தனர்.

இதில் இளைஞர்கள் இளம்பெண்கள் பலர் கலந்து கொண்டனர் 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பணி நியமன ஆணைகளை கலசப்பாக்கம் MLA திரு.வி. பன்னீர்செல்வம்  வழங்கினார் கலசப்பாக்கம்.காம் வளர்ச்சி ஆலோசகர் ஜெ சம்பத் தலைமை வகித்தார்.

The post கலசபாக்கம் வேலைவாய்ப்பு முகாம்: 100 பேருக்கு பணி நியமன ஆணை appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.

கலசப்பாக்கத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி : சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் ஆய்வு
கலசப்பாக்கத்தில் விளையாட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post கலசப்பாக்கத்தில் விளையாட்டு மைதானம்  அமைக்கும் பணி : சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் ஆய்வு appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.

பல்பொருள் அங்காடி திறப்பு விழா : சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார்
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் . எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில்,கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசப்பாக்கத்தில்,தமிழக அரசின் சிறப்பு பல்பொருள் அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர். மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பல்பொருள் அங்காடியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மா. அண்ணா தொழிற்சங்க செயலாளர், எல்.என்.துரை, வட்டாச்சியர், திருமதி.ராஜலட்சுமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர், B. மண்ணு , கழக பொதுக்குழு உறுப்பினர், P. பொய்யாமொழி, EX :- சேர்மேன், T.ஜெயராமன் ,ஒன்றிய கழக அவைத் தலைவர், M. கருணாமூர்த்தி, கலசப்பாக்கம் சண்முகம், வேலாயுதம், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள்,திரளாக கலந்து கொண்டனர்.

The post பல்பொருள் அங்காடி திறப்பு விழா :  சட்டமன்ற உறுப்பினர்  V.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார்  appeared first on V பன்னீர்செல்வம் - சட்டமன்ற உறுப்பினர்.