Menu Close

கலசப்பாக்கத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி : சட்டமன்ற உறுப்பினர் V.பன்னீர்செல்வம் ஆய்வு

கலசப்பாக்கத்தில் விளையாட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Posted in தொழில் வாய்ப்பு, நிகழ்வுகள், மக்கள் சேவை, வேலை வாய்ப்பு

Powered by J B Soft System, Chennai.