Menu Close

கலசபாக்கத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 45 கிராம பஞ்சாயத்தில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி என பல்வேறு பட்டதாரி இளைஞர்களும் வேலைவாய்ப்பினை பெரும் வகையில் வேலைவாய்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழிச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.பன்னீர்செல்வம் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். கலசபாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை நிர்வாகி திரு.ஜெ. சம்பத், பயிற்சியாளர்கள் திரு.ஜெ. செந்தில்முருகன் மற்றும் திரு. பிரபு, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் திரு. பி.பொய்யாமொழி, கூட்டமைப்பு தலைவர்களின் தலைவர் திரு. ஆறுமுகம் மற்றும் மாணவ/மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Posted in நிகழ்வுகள், வேலை வாய்ப்பு

Powered by J B Soft System, Chennai.