கலசபாக்கம் தொகுதி கடலாடி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமது அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு , மக்கள் மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.
கடலாடி பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!
![](https://www.vpanneerselvam.com/vpcon/uploads/2021/03/30-1.jpg)
Posted in நிகழ்வுகள்