Menu Close

Author: admin_vpanneerselvam

எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை.

சிந்தனைச் சிதறல் கவலையே இல்லாத மனிதன் ஒருவனை நாம் பார்த்துவிட்டால, நாம் கவலைபடுவதில் அர்த்தம் உண்டு._ எனக்கு நூறு என்றால் இன்னொருவனுக்கு இருநூறு. அதுவரைக்கும் நான் பாக்கியசாலி._ அவனைவிட எனக்கு குறைவாகத்தானே இருக்கிறது._ எல்லாம்…

உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்!

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் அனைவரும் இங்கே! சந்தித்துக் கொண்டோம்! இதயத்தை நட்பால் இணைத்து கொண்டோம்! முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை! இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை! எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை! ஏமாற்றங்கள் சிறிதுமில்லை! அவரவர்…

மனிதனுக்கு அன்பையே அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியாது.

பணத்திலேயே குறியாக இருக்கும் மனிதனுக்கு அன்பையே அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியாது. எந்த மிருகமும் அன்பை பெற்று கொண்டு துரோகத்தை வெளிப்படுத்துவதில்லை. மனிதனைத் தவிர. யாரிடம் யார் வெல்கிறோம் என்பதிலில்லை.…

முதல் நாள் மலர்ந்த பூக்களை.. உதிர்த்துவிட்டு,

முதல் நாள் மலர்ந்த பூக்களை.. உதிர்த்துவிட்டு, புதிய பூக்களுடன். அதிகாலையை ஆனந்தத்துடன். செடி கூட ஆரம்பிக்கும். நாம் மட்டும் ஏன்??தேவை. இல்லாத நேற்றைய ஆணிகளுடன்??? அனைத்தையும் புடுங்கி எறிந்து, புத்துணர்வுடன் அதிகாலையை.. ஆரம்பிக்கலாமே..

நம்மிடம் இல்லாததை தேடுகிறோம் என்ற பெயரில், இருப்பதையும் இழந்து விடுகிறோம்.

உங்கள் வீட்டுச் சுவற்றில் மாட்டியிருக்கும் மூதாதையரின் புகைப்படங்களைப் பாருங்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள் அவர்கள் என்ன எடுத்து சென்றார்கள் என்று.அவர்கள் சென்ற பின் உங்கள் தினசரி வேலைகளில் எது நின்று போனது என்று. நம்மிடம்…

வெறுத்தவர்களுக்கு நன்றி.. உங்களால் நேசிப்பை குறைத்துக் கொண்டேன்..

பிரிந்தவர்களுக்கு நன்றி.. உங்களால் தனிமையை பழகிக் கொண்டேன்.. வெறுத்தவர்களுக்கு நன்றி.. உங்களால் நேசிப்பை குறைத்துக் கொண்டேன்.. ஏமாற்றிவர்களுக்கு நன்றி.. உங்களால் எதிர்பார்ப்பை விட்டு விட்டேன்.. பழித்தவர்களுக்கு நன்றி.. உங்களால் என் பலவீனத்தை உணர்ந்து கொண்டேன்..…

உங்களைப் போல் ஒருவரை காண்பது முடியாத ஒன்று.

உங்களைப் போல் ஒருவரை காண்பது முடியாத ஒன்று. இருந்தும் நீங்கள் ஏன் வேறு ஒருவரைப் போல் வாழ நினைக்கிறீர்கள்..? அடுத்தவர் வளர்ச்சியை விமர்சிக்கும் நேரம் நீங்கள் உங்கள் வளர்ச்சிக்காக செலவிட்டுப் பாருங்கள் அவர்களை விட…

நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..

இறைவன் தரும் ஒவ்வொரு நாளையும் வாழ்வின் மிகச் சிறந்த நாளாக எண்ணுங்கள். இன்றைய நாளை மிகச் சிறப்பாக மாற்ற நேர்மறையான எண்ணங்களோடும்‌, தெய்வங்களின் அருளோடும் துவங்குங்கள். நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..…

சில தருணங்களை சிரித்துக் கொண்டே கடந்து விடுவது நல்லது. விவாதமும் வேண்டாம், விளக்கமும் வேண்டாம்.

சிலரிடம் கேட்க முடியாத கேள்விகளும், பலரிடம் சொல்ல முடியாத பதில்களும் பல உள்ளங்களை உருத்திக்கொண்டுதான் இருக்கின்றன அவரவர் வாழ்க்கையில். பிறர் மீதான வெறுப்பு அதிகரிக்கும்போது உங்களது நற்பண்புகள் சிதைக்கப்படுகின்றன உங்களையறியாமலேயே. உங்களை புரிந்துகொள்ளாதவர்களிடம் வார்த்தைகளால்…

மனதை அமைதிப்படுத்தி இறைவனை நோக்கி பிராத்தனை செய்யுங்கள்.

உங்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி, சற்றே விலக்கி வைத்து, மனதை அமைதிப்படுத்தி இறைவனை நோக்கி பிராத்தனை செய்யுங்கள். இறைவனை நினைத்து வேண்டும்போது உங்கள் மனதை நிதானமாக யோசித்து செயல்பட வைக்கும். அதுவே உங்களை…

உங்களை சூழ்ந்துள்ள வலிகள் வேறுவழியின்றி வழிகளாக மாறும்.

சிந்தனையில் சில வரிகள்….. கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது லட்சியத்தை அடைய முடியாது ! கண் திறக்காத, சிறிய குஞ்சு கூட, வழியே இல்லாத ஓட்டை உடைத்து கொண்டு வெளியே வரும் போது,…

பக்குவம் அடைந்தவர்கள் தன்னை நிரூபிக்க என்றுமே முயற்சிப்பதில்லை.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களை விட்டு விலகிச் செல்பவர்களைப்பற்றி கவலைப் படாதீர்கள். அதனால் உங்கள் வாழ்க்கை நின்று போவதில்லை. இரயில்கள் போன பின் தண்டவாளங்கள் வெறிச்சோடி போகலாம், ஆனால் தண்டவாளங்களைத் தேடி ரயில்கள் மீண்டும்…

அறிவுப் பசிக்கு தீனி வேண்டும் என்றால் அறிவாளிகளுடன் சேர்ந்து இருங்கள்…..

முன்னேற விரும்பினால் முன்னேறிக் கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து இருங்கள்…. அறிவுப் பசிக்கு தீனி வேண்டும் என்றால் அறிவாளிகளுடன் சேர்ந்து இருங்கள்….. செல்வந்தனாக வேண்டுமென்றால் செல்வத்தை சேர்த்து கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்திருங்கள். நீங்கள் யாராக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ…

வாய்ப்புகளும், வெற்றிகளும் தானே வந்து சேரும்;

ஒரு புதிய தொடக்கத்தைத் தொடங்கும் பொழுது… பழைய தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள்; நீங்கள் தேடும் அனைத்தும் உங்களுக்குள் தான் இருக்கிறது… நீங்கள் நாடும் விதத்தில் அது செயல்படும்; காற்றை அழைக்க முடியாது… ஆனால் கதவுகளை…

உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்.. உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..

சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது.. உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்.. உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்.. உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..…

Powered by J B Soft System, Chennai.