கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் திடிர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு கொரனோ நோய் தடுப்பு நடவாடிக்கைகளை கேட்டு, தீவிர நோய் தடுப்பு நடவாடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ அதிகாரிகளுக்கு கூறினார்.
மேல் வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திடிர் ஆய்வு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
