திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த காப்பலூர் ஊராட்சியில் ரூபாய் 4 லட்சம் மதிப்பில், 2 இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதுபோல் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்திற்கு 6.58 லட்சம் மதிப்பில் கௌதாரி குளம் சீரமைக்கப்பட்டது. இவற்றை நமது கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ திரு வி.பன்னீர்செல்வம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
கலசபாக்கம் அருகே 10 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் : சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்
Posted in நிகழ்வுகள்







