நமது கலசபாக்கம் தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள், இன்று சிறுவள்ளூர் பகுதியில் தான் செய்த பணிகளையும், சாதனைகளையும் விளக்கி கூறி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
சிறுவள்ளூர் பகுதியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

Posted in நிகழ்வுகள்