கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஆதமங்கலம்புதூர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இன்று கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களையும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு முகக்கவசம் ஆகியவைகளை வழங்கினார்.
ஆதமங்கலம்புதூர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
