திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த கேசவபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
கேசவபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
