Menu Close

அல்லியந்தல் கிராமத்தில் சட்டமேதை அம்பேத்கார் பிறந்தநாள் விழா !

அல்லியந்தல் கிராமத்தில் இன்று சட்டமேதை அம்பேத்கார் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இனிப்பு மற்றும் அன்னதனம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பளரக கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V. பன்னீர்செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.