திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் சலவை தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்கள் 144 தடை உத்திரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுப்பாளையம் பேரூராட்சியில் 86 சலவை தொழிலாளர் மற்றும் நெசவாளர் குடும்பங்களுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா நிவாரணமாக அரிசி, காய்கறிகள், மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
புதுப்பாளையம் சலவை தொழிலாளர் மற்றும் நெசவாளர் குடும்பகங்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
