கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் கொரோனா நிவாரண பணிகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் மேற்கொண்டார். 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கினார். ஜவ்வாதுமலை ஒன்றிய ஆணையாளர் திரு சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ஆனந்தன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் கொரோனா நிவாரணம்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்
