கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பழங்கோவில், பில்லூர், பூண்டி, தென்பள்ளிப்பட்டு, தென்மகாதேவமங்கலம், சிறுவள்ளூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50 இருளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை நிவாரண உதவியாக மக்களுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
கலசபாக்கத்தில் இருளர் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்




