கலசபாக்கம் ஒன்றிய செயலாளருக்கு கிருமிநாசினி மற்றும் கபசுர சூரணம்(பவுடர்) முதலியவை பொதுமக்களுக்கு பயன்படுத்த வழங்கிடுமாறு கலசபாக்கம் ஆணையரிடம் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
கிருமிநாசினி மற்றும் கபசுர பவுடர் பொதுமக்கள் பயன்படுத்த வழங்குமாறு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தல்
