திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியில் தேசிய ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் நிவாரண பொருட்களாக காய்கறிகள், மளிகை உள்ளிட்டவைகளை வழங்கினார்.
கலசபாக்கத்தில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
