திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் படவேடு ஊராட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினர்.
தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை சொந்த செலவில் வழங்கிய கலசபாக்கம் MLA திரு.வி. பன்னீர்செல்வம்
