கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவர் யோகேஷ்பாபு, சித்த மருத்துவர் விநாயகமூர்த்தி ஆகியோரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கலந்துரையாடினார். மேலும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு உள்ளிட்ட விவரங்களையும் கேட்டறிந்தார்.
காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்
