கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம், முத்தனூர், பெரியேரி, முடியனூர், அம்மாபாளையம், பகுதிகளை சேர்ந்த சுமார் 300 மாற்று கட்சியினர், கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது.
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA. மாவட்ட செயலாளர், திமலை (வ) எம்.ஜி.ஆர்.மன்றம் கலந்துகொண்டு அவர்களை தாயுள்ளத்தோடு வரவேற்று வேட்டி, சால்வை அணிவித்து கழகத்தில் இணைத்துக்கொண்டர்.
















