கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள், கொரோனா நிவாரண பொருட்களாக அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன்னுடைய தன்னுடைய சொந்த நிதியிலிருந்து மக்களுக்கு வழங்கினார்.
தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை சொந்த செலவில் வழங்கிய கலசபாக்கம் MLA திரு.வி. பன்னீர்செல்வம்



