Menu Close

அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன்தலைமையில் காஞ்சியில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார் . நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் , மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு தூசி.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.