Menu Close

அம்பேத்கர் நினைவு தினம்: சட்டமன்ற உறுப்பினர் திரு வி. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 64வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலசப்பாக்கம் வட்டத்திற்கு உட்பட்ட சீட்டம்பட்டில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர், திரு வி. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கழக பொதுக்குழு உறுப்பினர், பொய்யாமொழி, சீனுவாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.