Menu Close

அரிதாரிமங்கலம் முதல் கல்பயிர்கட் சாலை பணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரிதாரிமங்கலம் முதல் கல்பயிர்கட் ரோடு வரை,TNRRIS சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சுமார் 19.5 லட்சத்தில் 1 கிலோமீட்டர் புதிய சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.