Menu Close

உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு செல்லும் வழியில் சுவாமி தரிசனம்!

இன்று (18.09.2021), கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி,இறையூர் ஒன்றிய குழு உறுப்பினர் உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆலோசணை கூட்டத்திற்கு செல்லும் வழியில்…

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையொட்டி திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில்…

மாண்புமிகு முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்பு செயலாளரும்,வேலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும்,ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்
சேவூர்.S.இராமச்சந்திரன் MLA அவர்கள்..

திருவண்ணாமலை மலை வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர், அண்ணன் திரு.தூசி K.மோகன் Ex MLA அவர்கள்

முன்னாள் அமைச்சர், முன்னாள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன். திரு. இராமச்சந்திரன் Ex.MLA அவர்கள்.

கலசபாக்கம் ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.V.பன்னீர்செல்வம் Ex MLA அவர்கள்…

சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

உடன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட, நகர, ஒன்றிய,கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.