Menu Close

எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அன்னதானம் கலசபாக்கம் எம்எல்ஏ வழங்கினார்.

கலசபாக்கத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 33வது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் புரட்சித்தலைவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.