Menu Close

எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, கலசபாக்கம் மேற்கு ஒன்றியத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு நாளன்று ஆதமங்கலம் புதூர் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி துவக்கி வைத்த நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.