Menu Close

எம் ஜி ஆர் பிறந்த நாளையொட்டி வேட்டி, சேலை 5022 பேருக்கு எம் எல் ஏ வழங்கினார்

கலசபாக்கத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 104 -வது பிறந்த நாளை முன்னிட்டு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் BA.MLA கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள், எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி, அன்னதானம் வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.