Menu Close

கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கி, கழக நிர்வாகிகளை, போர்படை வீரர்களாக மாற்றி, நமது கழகம் தொடர்ந்து 3-வது முறையாக, 2021-ம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் அமர அயராது உழைக்கும் படி அன்பு கட்டளையிட்டார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.