Menu Close

கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, ஜமுனாமரத்தூரில் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முகவர் படிவங்களை வழங்கிய நமது சட்டமன்ற உறுப்பினர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.