Menu Close

கலசபாக்கம் தொகுதியின் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு!

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட காஞ்சி SS திருமண மண்டபத்தில் நடைபெற்ற, கலசபாக்கம் தொகுதியின் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு.V பன்னீர்செல்வம் அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு பெட்டகம், எவர்சில்வர் பாத்திரம், இனிப்பு பெட்டகம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார்கள்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.