Menu Close

கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாண்புமிகு தமிழக உயர்கல்வித் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் அண்ணன் KP.அன்பழகன் அவர்கள், கழக அமைப்பு செயலாளரும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேவூர் S.ராமச்சந்திரன் அவர்களும், மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் தூசி K.மோகன் MLA அவர்கள், மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.பன்னீர்செல்வம் MLA அவர்களும் கலந்துகொண்டு கழக செயல் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். நிகழ்வில் தி.மலை மாவட்ட, நகர, ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.