Menu Close

காப்பலூரில் அதிமுக-வின் 49-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு கழக கொடியேற்றும் நிகழ்ச்சி!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காப்பலூரில் அதிமுக-வின் 49-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, கழக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நமது கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் , அவர்கள் கலந்துகொண்டு, கழக கொடியினை ஏற்றி இனிப்புகள், அன்னதானம் வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.