Menu Close

காப்பலூரில் நியாயவிலை கடைகளை தொடக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, காப்பலூரில் அம்மா நகரும் நியாயவிலைக்கடை வாகனம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.