Menu Close

காப்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முககவசம் வாங்கப் பணம் உதவி!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி காப்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முக கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கி, முககவசம் வாங்கப் பணம் உதவி செய்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.