Menu Close

காப்பலூர் ஊராட்சியில் இலவச வேட்டி,சேலை வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காப்பலூர் ஊராட்சியில், முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா, வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையேற்று முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்குத் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.