Menu Close

கீழ் பாலூரில் இளைஞர்களுக்குத் தேவையான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கீழ் பாலூரில் இளைஞர்களுக்குத் தேவையான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.