Menu Close

குப்பம் கிராமத்தில் அதிமுக-வின் 49-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு கழக கொடியேற்றும் நிகழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த குப்பம் ஊராட்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நளினி முருகன் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.