Menu Close

குப்பம்-பாறைகொட்டா தார் சாலை அமைக்க ரூபாய் 47 லட்சம் மதிப்பில் சாலைப் பணிக்கான பூமி பூஜை : சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம், கலசபாக்கம் தொகுதியில் உள்ள குப்பம்-பாறைகொட்டா தார் சாலை அமைக்க ரூபாய் 47 லட்சம் மதிப்பில் சாலைப் பணிக்கான பூமி பூஜையை, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருவி.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நளினி முருகன் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.