Menu Close

கெங்கம்பட்டு பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

கெங்கம்பட்டு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமது அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.