Menu Close

கேட்டவரம்பாளையத்தில் சட்டமேதை அம்பேத்கார் பிறந்தநாள் விழா !

கலசபாக்கம் ஒன்றியம் கேட்டவரம்பாளையத்தில் அண்ணல் அம்பேத்கார் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணலின் திருவுருவச்சிலைக்கு எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்து, கேக் வெட்டி கொண்டாடினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.