Menu Close

கொட்டகுளம் பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறிய சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொட்டகுளம் பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், திரு.V.பன்னீர்செல்வம் BA.MLA கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி பழ தொகுப்பினை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.