Menu Close

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மூட்டை உள்ளிட்ட மளிகை தொகுப்பினை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொட்டகுளம் பகுதியில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், திரு.V.பன்னீர்செல்வம் BA.MLA கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் 25 கிலோ அரிசி மூட்டை உள்ளிட்ட மளிகை தொகுப்பினை வழங்கினார்

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.