Menu Close

சீட்டம்பட்டு முதல் கமலபுத்தூர் வரை போடப்பட்ட தார் சாலையின் தரத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம்!

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சீட்டம்பட்டு முதல் கமலபுத்தூர் வரை சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நபார்டு வங்கி மூலம் சுமார் 47 லட்சத்தில் 1.5 கிலோமீட்டர் போடப்பட்ட புதிய தார் சாலையின் தரத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்..

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.