Menu Close

தன் சொந்த ஊரான காப்பலூரில் வாக்களித்த கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்,கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தன் சொந்த ஊரான காப்பலூரில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு குடும்பத்துடன் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.