Menu Close

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற வி.பன்னீர்செல்வம் Ex.MLA!

கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (17.05.2022) தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக எதிர்க்கட்சித் தலைவர், கழக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஆளுயர மாலை அணிவித்து மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.உடன் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டார்கள்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.