Menu Close

தமிழக முதல்வருக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து தொகுதி மக்கள் சார்பாக வாழ்த்து

முதல்வர் வேட்பாளராகக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமாகிய எடப்பாடி கே பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதையொட்டி கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் ஏற்பாட்டின் பேரில் தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம், புதுப்பாளையம், ஜமுனாமரத்தூர் ஆகிய இடங்களில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து தொகுதி மக்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.