Menu Close

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்து கொண்டிருந்த பெண்களுக்கு முகக்கவசம் அணிய பணஉதவி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்

கலசபாக்கம் தொகுதியைச் சேர்ந்த அணியாலை, காம்பட்டு, பாடகம்,பந்தியாவாடி ஆகிய கிராமங்களில் 100 நாள் பணி செய்யும் பொது மக்களுக்கு,நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V. பன்னீர்செல்வம் முகக்கவசம் வழங்க பண உதவி செய்து, கொரானா விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.