Menu Close

தேசிய ஒருமைப்பாடு வாரவிழா!

கலசபாக்கம் வட்டம், வெங்கட்டம்பாளையத்தில் நேரு யுவகேந்திரா திருவண்ணாமலை மற்றும் அன்னை புவனேஸ்வரி மகளிர் நற்பணி மன்றம் சிங்காரவாடி இணைந்து நடத்தும் தேசிய ஒருமைப்பாடு வாரவிழா நடைபெற்றது.

இதில் கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கினார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.